

கர்ணந்தோட்டக் கந்தனுக்கு நான்
எல்லாமாக 10 பாடல்கள் எழுதியுள்ளேன்.
அவற்றை
உண்ணி கிருஸ்ணன்,
நித்யஶ்ரீ மற்றும் சாதாரண பாடகர்களை வைத்து இறுவெட்டு வெளியிட எண்ணியுள்ளேன். அதற்கு இலங்கைப் பணம் ரூபா ஆறு இலட்சம் (600,000/-) தேவைப்படுகிறது. அதனை வெளிநாடுகளிலுள்ள எனது நண்பர்கள் மற்றும் ஊரவினர்களிடம் சேகரித்துத் தான் செய்ய முடியும். எனவே வெளி
நாடுகளில் வாழும் நண்பர்களும் உறவினர்களும் இதற்கு
ஒத்துழைப்பு நல்கி
என்னுடைய
இந்த
அரிய முயற்சிக்கு உதவிக்கரம் வழங்கி ஆதரவளிக்கும் வண்ணம் அன்புடன்
வேண்டுகின்றேன்.
முருகன் உங்கள் எல்லோருடைய வாழ்விலும் முன்னின்று அருள்புரிவான்!
நன்றி!
அன்புடன் மா.சிவா (ஶ்ரீ)
தொடர்புகளுக்கு: (+94) 77 44 88 983
தயவு செய்து ஒவ்வொரு நாட்டிலும் ஒருவர் பொறுப்பேற்று உதவும்படி வேண்டுகிறேன். (இறுவெட்டு வெளியீட்டில் கிடைக்கும் பணம் முழுமையாக கர்ணந்தோட்டக் கந்தன் நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்படும்.) நன்றி!
தொடர்புகளுக்கு: (+94) 77 44 88 983 (viber)