top of page

Adjectives - பெயர் உரிச்சொல்

  • பெயர்ச்சொல்லைப்பற்றி விவரிக்கும் அல்லது வசேடிக்கும் சொல் பெயர் உரிச்சொல் எனப்படும். ஒரு பெயர் உரிச்சொல் பொதுவாக பெயர்ச்சொல்லின் முன்னால் வரும்.

  • எனினும், சில வேளைகளில் பெயர் உரிச்சொல் பெயர்ச்சொல்லின் பின்னாலும் வசனத்தில் வரும்.

a smart dog - ஒரு சுறுசுறுப்பான (மிடுக்குடைய) நாய்,

an old building - ஒரு பழைய கட்டிடம்,

a busy street - ஓர் ஓய்வில்லாத தெரு,

a dark corner - ஓர் இருண்ட மூலை,

a deep sea - ஓர் ஆழமான கடல்,

a large bed - ஒரு பெரிய கட்டில்,

a tall basketball player - ஓர் உயரமான கூடைப்பந்து வீரன்,

a low fence - ஒரு பதிந்த வேலி

It is windy. - இது காற்றோட்டமாக (கொந்தளிப்பாக / இறைச்சலாக) இருக்கிறது.

John’s handwriting is very neat. - ஜோனுடைய கையெழுத்து மிக சுத்தமானது (அழகானது).

The sea is rough. - இந்தக் கடல் கரடுமுரடாக இருக்கிறது.

All the players are very tall. - எல்லா வீரர்களும் மிக உரமாக இருக்கிறார்கள்.

The baby’s hands are very small. - இந்தக் குழந்தையின் கைகள் மிகச் சிறியன.

Sasi’s drawing is beautiful. - சசியின் வரைபடங்கள் மிக அழகானவை.

That problem is too difficult. - அந்தப் பிரச்சினை மிகக் கடினமானது.

Peter is very quiet today. - பீற்றர் இன்று மிகவும் அமைதியாக இருக்கிறார்.

  • பெயர் உரிச்சொற்கள் வித்தியாசமான முடிவைக் கொண்டிருக்கும்.

  • சில பெயர் உரிச்சொற்கள் -ful / -less என்பவற்றில் முடியும்.

a beautiful dress - ஓர் அழகான ஆடை
a careless driver - ஓர் அவதானமற்ற சாரதி
a faithful dog - ஒரு பற்றுடைய (நம்பிக்கைக்குரிய) நாய்
a harmless insect - ஒரு பாதிப்பில்லாத பூச்சி
a useful tool - ஒரு பயனுள்ள உபகரணம்
homeless people - வீடற்ற (இருப்பிடமற்ற) மனிதர்கள்
playful puppies - விளையாட்டுத்தனமான நாய்க்குட்டிகள்

  • ஒரு பெயர் உரிச்சொல்லின் முடிவில் -less வரும்போது அது -ful இல் முடியும் அந்தப் பெயர் உரிச்சொல்லின் எதிர்ச்சொல்லாக இருக்கும்.

careful = கவனமாக                      – careless = கவனக்குறைவாக
useful = பயனுள்ள                         – useless = பயனற்ற / உபயோகமற்ற
colorful = வண்ணமயமான    – colorless = நிறமற்ற
harmful = தீங்கான                       – harmless = பாதிப்பில்லாத / தீங்கற்ற

  • -ful இல் முடிவதன் பொருள் ஏதாவது அதிகளவில் உள்ளதைக் குறிக்கும்.

painful = having a lot of pain (வலி / துன்பம் நிறைந்த)
hopeful = having a lot of hope (அதிகளவு நம்பிக்கையுள்ள)

  • -less இல் முடிவதன் பொருள் அற்ற (இல்லை) எனப்படும்.

leafless = without leaves (இலைகளற்ற)
sleeveless = without sleeves (கையில்லாத,)

  • சில பெயர் உரிச்சொற்கள் -y இல் முடியும்.

dirty street = ஒரு அழுக்கான தெருவில்

noisy room = ஒரு சத்தமான அறை

an oily pot = ஓர் எண்ணெய்த்தன்மையான பானை

sleepy passenger = ஒரு தூக்கமான பயணிகள்

sunny day = ஓர் ஒளிமிக்க நாள்

stormy sea = ஒரு காரசாரமான கடல்

muddy path = ஒரு சேற்றுப் பாதை

  • சில பெயர் உரிச்சொற்கள் -ive இல் முடியும்.

an expensive necklace = ஒரு விலையுயர்ந்த அட்டிகை
an active child = ஒரு செயற்பாடுடைய குழந்தை
an attractive hat = ஒரு கவர்ச்சியான தொப்பி
a creative toy = ஒரு படைப்புப் பொம்மை
talkative pupils = வாயாடி மாணவர்கள்

  • சில பெயர் உரிச்சொற்கள் -ing இல் முடியும்.

a caring nurse = ஓர் அக்கறையுள்ள செவிலியர்
an interesting book = ஒரு சுவாரசியமான புத்தகம் 
loving parents = அன்பான பெற்றோர்கள் 
matching clothes = பொருத்தமான ஆடைகள்
a smiling face = ஒரு சிரித்த முகம்
a cunning fox = ஒரு தந்திரமான நரி
dazzling sunshine = திகைப்பூட்டும் சூரிய ஒளி

  • சில பெயர் உரிச்சொற்கள் -ly இல் முடியும்.

  • (அநேகமான வினையுரிச்சொற்களும் -ly இல் முடிவடைகின்றன.)

a daily newspaper = தினசரி செய்தித்தாள் 
a costly diamond ring = ஒரு விலை உயர்ந்த வைர மோதிரம்
an elderly woman = ஒரு வயதான பெண் 
lively kittens = கலகலப்பாக பூனைக்குட்டிகள் 
a lonely boy = தனிமையான ஒரு சிறுவன் 
a lovely girl = ஓர் அழகான சிறுமி / பெண் 
a weekly magazine = ஒரு வார இதழ்
a friendly police officer = ஒரு நட்பான போலீஸ் அதிகாரி

  • சில பெயர் உரிச்சொற்கள் -able, -al, -en, -ible, -ish, -ous இல் முடியும்.

a broken chair = ஓர் உடைந்த நாற்காலி
a famous pop singer = ஒரு பிரபல பாப் பாடகர் 
childish behavior = சிறுபிள்ளைத்தனம் 
a national costume = ஒரு தேசிய உடை
a comfortable chair = ஒரு வசதியான நாற்காலி
a musical instrument = ஓர் இசைக் கருவி
a dangerous place = ஓர் ஆபத்தான இடம் 
a terrible mess = ஒரு பயங்கரமான குழப்பம் 
a foolish act = ஒரு முட்டாள்தனமான செயல் 
a woolen sweater = ஒரு கம்பளி ஸ்வெட்டர்
a horrible smell = ஒரு பயங்கரமான வாசனை
a wooden table = ஒரு மர மேசை
a lovable koala = விரும்பத்தக்க (ஆஸ்திரேலியாவைச் சார்ந்த சிறிய) விலங்கு 
a poisonous snake = ஒரு விஷப் பாம்பு

Kinds of Adjectives - பெயர் உரிச்சொல்லின் வகைகள்

பெயர் உரிச்சொல்லில் முக்கியமான 4 வகைகள் உள்ளன.

Descriptive Adjectives - விவரிக்கிற பெயரடைகள் / பெயர் உரிச்சொற்கள்

இவை பொதுவாக பெயர்ச்சொல்லின் தரத்தை விளக்குவன.

a beautiful rainbow
a clever monkey
a difficult question
happy children
a kind lady
a new car
an old house
a pretty girl
a rich family
a sad story
a strong man
a wicked queen
a cold drink

ஓர் அழகான வானவில்
ஒரு புத்திசாலி குரங்கு
ஒரு சிக்கலான கேள்வி
சந்தோஷமாக குழந்தைகள்
ஓர் அன்பான பெண்
ஒரு புதிய கார்
ஒரு பழைய வீடு
ஓர் அழகான பெண்
ஒரு பணக்காரக் குடும்பம்
ஒரு சோகக் கதை
ஒரு வலுவான மனிதன்
ஒரு பொல்லாத/கெட்ட ராணி
ஒரு குளிர் பானம்

Kinds of Adjectives
Descriptive Adjectives

சில பெயர் உரிச்சொற்கள் ஒரு நபர்/பொருள் எந்த இடத்திலிருந்து அல்லது நாட்டிலிருந்து வருபவர்/வருகிறது என்பதைக் காட்டுகின்றன. அது தோற்றம் காட்டும் பெயர் உரிச்சொல் ஆகும்.

Australian apples

a Balinese dancer

the English language

the French flag

an Italian car

a Japanese garden

a Scottish kilt

Thai boxing

Chinese kungfu

an Indian temple

a Mexican hat

Dutch clogs

A Filipino shirt

ஆஸ்திரேலிய ஆப்பிள்கள்

ஒரு பலினீஸ் நடனக் கலைஞர்

ஆங்கில மொழி

பிரெஞ்சுக் கொடி

ஓர் இத்தாலிய கார்

ஒரு ஜப்பனீஸ் தோட்டம்

ஸ்காட்லாண்டில் அணியப்படும் சிறிய பாவாடை

தாய் குத்துச்சண்டை

சீன குங்ஃபூ (கராத்தே போன்றது)

ஓர் இந்தியக் கோவில்

ஒரு மெக்சிகன் தொப்பி

டச்சு (ஒல்லாந்த) தடைகள்

ஒரு ஃபிலிப்பைன்ஸ் சட்டை

சில பெயர் உரிச்சொற்கள் ஒரு பொருளின் நிறத்தைக் காட்டிநிற்கின்றன.

Please get me some white paint.
The sky is gray.
Your hands are black!
The sea is blue.
George is wearing brown shoes.
I don’t like green apples.
Carrots are orange.
Flamingos are pink.
Eggplants are purple.
Roses are red.

எனக்கு சில வெள்ளை வண்ணம் பெற்றுக்கொள்ளவும்.
வானம் சாம்பல் நிறம்.
உங்கள் கைகள் கறுப்பு!
கடல் நீல நிறம்.
ஜார்ஜ் பிரவுன் காலணி அணிகிறார்.
எனக்கு பச்சை ஆப்பிள்கள் பிடிக்காது.
கேரட் ஆரஞ்சு நிறமானது.
ஃபிளமிங்கோ (ஒரு வகைப் பறவை) இளஞ்சிவப்பு.
கத்திரி ஊதா நிறம்.
ரோசா சிவப்பு நிறம்.

சில பெயர் உரிச்சொற்கள் பெயர்ச்சொல்லின் அளவை/தன்மையைக் காட்டுகின்றன.

a fat sumo wrestler
a short man
a thin boy
a huge balloon
a big hat
broad shoulders
a high mountain
a large ship
a long bridge
a low ceiling
a narrow path
small animals
tiny insects
a wide street
a tall girl
a tall bookcase
a high wall

ஒரு தடித்த சுமோ மல்யுத்தவீரர்
ஒரு குள்ள மனிதன்
ஒரு மெல்லிய சிறுவன்
ஒரு பெரிய பலூன்
ஒரு பெரிய தொப்பி
பரந்த தோள்கள்
ஓர் உயர் மலை
ஒரு பெரிய கப்பல்
ஒரு நீண்ட பாலம்
ஒரு பதிவான உச்சவரம்பு / உட்கூரை
ஓர் ஒடுங்கிய பாதை
சிறிய விலங்குகள்
சிறு பூச்சிகள்
ஓர் அகண்ட தெரு
ஓர் உயரமான பெண்
ஓர் உயரமான புத்தக அலமாரி
ஓர் உயரமான சுவர்

Adjectives of Number or Adjectives of Quantity - அளவுக்குரிய பெயரடைகள் / பெயர் உரிச்சொற்கள்

இலக்கங்களும் பெயர் உரிச்சொற்களாக வரும். அவை எத்தனை நபர்கள், உயிரினங்கள், பொருட்கள் என்பதைக் கூறுகின்றன. சில வேளைகளில் அளவைக் குறிக்கும் பெயர் உரிச்சொல் என அழைக்கப்படும்.

Adjectives of Number or uantity

two princes
three princesses
four mermaids
five witches
six fairies
seven elves
eight puppets
nine dwarfs
ten angels
eleven hens
fifteen frogs
nineteen lizards
twelve geese
sixteen snails
twenty butterflies
thirteen birds
seventeen kittens
fourteen mice
eighteen ants

இரண்டு இளவரசர்கள்
மூன்று இளவரசிகள்
நான்கு தேவதைகள்
ஐந்து மந்திரவாதிகள்
ஆறு தேவதைகள்
ஏழு குட்டிச்சாத்தான்கள்
எட்டு கைப்பாவைகள்
ஒன்பது குள்ளர்கள்
பத்து தேவதைகள்
பதினொரு கோழிகள்
பதினைந்து தவளைகள்
பத்தொன்பது பல்லிகள்
பன்னிரண்டு வாத்து
பதினாறு நத்தைகள்
இருபது பட்டாம்பூச்சிகள்
பதின்மூன்று பறவைகள்
பதினேழு பூனைக்குட்டிகள்
பதினான்கு எலிகள்
பதினெட்டு எறும்புகள்

சில பெயர் உரிச்சொற்கள் எத்தனை என்று எண்ணில் சரியாகக் குறிப்பிடாமல், அளவைக் காட்டுகின்றன.

a few cups
a few puppies
some soldiers
a little ice cream
a little rice
not many people
too much salt
lots of insects
plenty of money
some food
Is there any milk?
a lot of books

ஒரு சில கப்
ஒரு சில நாய்க்குட்டிகள்
சில படையினர்
ஒரு சிறிதளவு ஐஸ் கிரீம்
ஒரு சிறிதளவு சோறு /அரிசி
பல மக்கள் அல்ல / பலபேரல்ல
அதிகமான உப்பு
நிறைய பூச்சிகள்
நிறைய பணம்
சில உணவு
பால் ஏதாவது இருக்கிறதா?
நிறைய புத்தகங்கள்

Demonstrative Adjectives - வெளிப்படுத்துகிற  பெயரடைகள் / பெயர் உரிச்சொற்கள்

இவை எப்போதும் பெயர்ச்சொற்களையும் பிரதிப்பெயர்களை யும் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் அவர்கள் குறிப்பிடும் வார்த்தைகளுக்கு முன்னே எப்போதும் வருகின்றன. 

  • I used to buy this kind of shirts. - இந்த வகையான சட்டைகளை நான் உபயோகித்தேன்.

  • When the old man tripped over that wire, he dropped a whole bag of groceries. - அந்த வயதான மனிதர் பழைய கம்பி மீது விழுந்தபோது, அவர் மளிகை சாமான்கள் முழுவதையும் கைவிட்டார்.

Possessive Adjectives - உடைமைப் பெயரடைகள் / பெயர் உரிச்சொற்கள்

வெளிப்படையாக, இந்த வகையான உரிச்சொற்கள் உரிமைகள் அல்லது உடைமைகளைக் காட்டுகின்றன. அதுமட்டுமல்லாமல், உடைமைப் பெயர்ச்சொற்கள் எப்போதும் பெயர்ச்சொல்லுக்கு முன் வந்துவிடும்.

  • I can’t answer my seatwork because I don’t have a calculator. - என் இருக்கை வேலைக்கு பதில் சொல்ல முடியாது, ஏனெனில் என்னிடம் ஒரு கால்குலேட்டர் இல்லை.

  • Trisha sold his dog. - த்ரிஷா தனது நாயை விற்பனை செய்தார்.

Interrogative Adjectives - வினவல் பெயரடைகள் / பெயர் உரிச்சொற்கள்

இவை எப்பொதும் வினாக்களைத் தொடுப்பதற்குப் பாவிக்கப்படும். இவற்றின் பின்னே பெயர்ச்சொல் தொடரும் / வரும்.

  • What movie are you watching? - நீங்கள் என்ன படம் பார்க்கிறீர்கள்?

  • Which plants should be placed over here? - இங்கே எந்த தாவரங்கள் வைக்கப்பட வேண்டும்?

Comparison of Adjectives - பெயர் உரிச்சொற்களின் ஒப்பீடு

இரண்டு பொருட்களையோ அல்லது நபர்களையோ ஒப்பிடும்போது இந்தப் ஒப்பீட்டு பெயர் உரிச்சொல் உபயோகிக்கப்படும்.

My sister is much taller than me. = என் சகோதரி என்னை விட உயரமானவள்.

It's colder today than it was yesterday. = நேற்றைவிட இன்று குளிர்.

My sister is the tallest in our family. = என் சகோதரி எங்கள் குடும்பத்திலேயே உயரம்.

My most enjoyable class is English. = என் மிகவும் சுவாரஸ்யமான வகுப்பு ஆங்கிலம்.

இங்கே, ஒன்றைவிட மற்றையது எப்படியான நிலையில் உள்ளது என்பதை உணர்த்துகின்றது.

Demonstrative Adjectives
Possessive Adjectives
Interrogative Adjectives
Comparison of Adjectives

Positive

தமிழ்

Comparative

தமிழ்

bright
cheap
clear
loud
new
old
rich
short
tall
slow
thick
small
bright
fast

பிரகாசமான
மலிவான
தெளிவான
உரத்த
புதிய
பழைய
பணக்கார
குறுகிய
உயரமான
மெதுவாக
தடித்த
சிறிய
பிரகாசமான
வேகமாக

brighter
cheaper
clearer
louder
newer
older
richer
shorter
taller
slower
thicker
smaller
brighter
faster

மிகப் பிரகாசமான
மிக மலிவான
மிகத் தெளிவான
மிக உரத்த
மிகப் புதிய
மிகப் பழைய
மிகப் பணக்கார
மிகக் குறுகிய
மிக உயரமான
மிக மெதுவாக
மிகத் தடித்த
மிகச் சிறிய
மிகப் பிரகாசமான
மிக வேகமாக

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்ச்சொற்களை ஒப்பிடும்போது, எல்லாவற்றையும் விட அதிகமென்பதைக் காட்ட (Superlative) இப்பெயர் உரிச்சொல் பாவிக்கப்படும். இவை அநேகமாக -est இல் முடிவiயும். Comparative என்பது ஓப்பிடுவதற்கும் Superlative என்பது அதிகூடிய / அதியுயர்ந்த நிலையையும் குறிக்கும்.

Positive

தமிழ்

Comparative

dark
thick
clean
easy
fat
flat
heavy
hot
narrow
noisy
simple
thin
wet
long

இருண்ட
தடித்த
சுத்தமான
எளிதாக
தடித்த
தட்டையான
கனரக
சூடான
ஒடுங்கிய
சத்தமாக
எளிய
மெல்லிய
ஈரமான
நீண்ட

darker
thicker
cleaner
easier
fatter
flatter
heavier
hotter
narrower
noisier
simpler
thinner
wetter
longer

தமிழ்

Superlative

மிக இருண்ட
மிகத் தடித்த
மிகச் சுத்தமான
மிக எளிதாக
மிகத் தடித்த
மிகத் தட்டையான
மிகக் கனரக
மிகச் சூடான
மிக ஒடுங்கிய
மிகச் சத்தமாக
மிக எளிய
மிக மெல்லிய
மிக ஈரமான
மிக நீண்ட

darkest
thickest
cleanest
easiest
fattest
flattest
heaviest
hottest
narrowest
noisiest
simplest
thinnest
wettest
longest

தமிழ்

அதி இருண்ட
அதி  தடித்த
அதி  சுத்தமான
மிகவும் எளிதாக
அதி  தடித்த
அதி  தட்டையான
அதி  கனரக
அதி  சூடான
அதி  ஒடுங்கிய
அதி  சத்தமாக
மிகவும் எளிய
அதி  மெல்லிய
அதி  ஈரமான
அதி  நீண்ட

இவற்றைக் (Superlative) காட்டும்போது அநேகமாக அவற்றுக்கு முன்னால் the பாவிக்கப்படும்.

காரணம் இவற்றைவிட உயர்ந்த நிலையில் ஒப்பிடுவதற்கு வேறு அவ்விடத்தில் இல்லை என்பதே.


Mount Everest is the highest mountain in the world. = எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயர்ந்த மலை.
Peter is the tallest boy in his class. = பீட்டர் தனது வகுப்பில் உயரமான பையன்.

-e இல் முடியும் பெயர் உரிச்சொற்களுக்கு (comparative) ஒப்பீடாகும்போது முடிவில் -r உம் (superlative) மிக உயர்ந்ததாகும்போது முடிவில் -st உம் சேர்க்கப்படும்.

Positive

தமிழ்

Comparative

close
large
safe
wide

நெருங்கிய
பெரிய
பாதுகாப்பான
அகண்ட

closer
larger
safer
wider

தமிழ்

Superlative

மிக நெருங்கிய
மிகப் பெரிய
மிகப் பாதுகாப்பான
மிக  அகண்ட

closest
largest
safest
widest

தமிழ்

மிக மிக நெருங்கிய

மிக மிகப் பெரிய

உயர் பாதுகாப்பான

மிக மிக  அகண்ட

ஓர் அசையுள்ள சில பெயர் உரிச்சொற்கள் மெய்யெழுத்தில் முடியும்போது, அந்த மெய்யெழுத்துக்கு முன் உயரெழுத்து வருமாயின், முடிவில் வரும் மெய்யெழுத்து இரட்டிப்பாகி -er உம் superlative ஆகும்போது -est உம் இறுதியில் சேர்க்கப்படும்..

Positive

big
dim
mad
sad

Comparative

bigger
dimmer
madder
sadder

Superlative

biggest
dimmest
maddest
saddest

தமிழ்

பெரிய
மங்கலான
பைத்தியமான
வருத்தமான

இரண்டு அசையுள்ள சில பெயர் உரிச்சொற்கள் y இல் முடியும்போது, அந்த y ஆனது i ஆக மாற்றம்பெற்று comparative ஆகும்போது -er உம் superlative ஆகும்போது -est உம் சேர்க்கப்படும்.

Positive

busy
dirty
happy
pretty

Comparative

busier
dirtier
happier
prettier

Superlative

busiest
dirtiest
happiest
prettiest

தமிழ்

ஓய்வில்லாத
அழுக்கான
சந்தோஷமான
அழகான

சில பெயர் உரிச்சொற்கள் comparative ஆகும்போது more உம் superlative ஆகும்போது most உம் சேர்க்கப்படும்.

Positive

beautiful
active
charming
cheerful
comfortable
delicious

Comparative

more beautiful
more active
more charming
more cheerful
more comfortable
more delicious

Superlative

most beautiful
most active
most charming
most cheerful
most comfortable
most delicious

தமிழ்

அழகான
சுறுசுறுப்பான
அழகான
மகிழ்ச்சியான
வசதியான
ருசியான

பெயர் உரிச்சொற்கள் comparative ஆகும்போது more உம் superlative ஆகும்போது most உம் சேர்க்கப்படுபவை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அசை அல்லது ஒலி உள்ளவையாகும்.

ac-tive
beau-ti-ful
charm-ing 
cheer-ful
com-fort-a-ble
de-li-cious 
ex-pen-sive
fa-mous
for-tu-nate
in-tel-li-gent
pow-er-ful
val-u-a-ble

செயற்பாடான
அழகான
அழகான
மகிழ்ச்சியான
வசதியான
ருசியான
விலையுயர்ந்த
பிரபலமான
அதிர்ஷ்டமான
அறிவார்ந்த
சக்தி வாய்ந்த
மதிப்புமிக்க

சில பெயர் உரிச்சொற்கள் comparative, superlative ஆகும்போது முற்றிலும் வேறுபட்டவை.
இவற்றுக்கு comparative ஆகும்போது -er / more உம் superlative ஆகும்போது -est / most உம் சேர்க்கப்படுவதில்லை. இவை முற்றாக வேறுபட்டவை.

Positive

good
bad
few
many
much
little

Comparative

better
worse
less
more
more
less

Superlative

best
worst
least
most
most
least

தமிழ்

நல்ல
கெட்ட
சில
பல
மிகவும்
சிறிய / சொற்ப

  • Facebook Black Round
  • Twitter Black Round

 info@onlineeducation

bottom of page